சின்னத்திரை தொகுப்பாளினி

வாய்கிழிய பேசுவதிலும் சிரிப்பதிலும் வல்லவர் அந்த மூன்றெழுத்து தொகுப்பாளினி. சிலர் பேசுவதைப் பார்க்கப் பிடிக்கும். இல்லேன்னா கேட்கப் பிடிக்கும். ஆனா இவர் பேசினா டிவி. பெட்டிய தூக்கிப் போட்டு உடைக்கத்தான் தோணும். ஆனாலும் இவர் அந்த புரோக்ராமில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பின்னணியில் கூட ஆயிரெத்தெட்டு காரணங்கள் பூதாகமாகக் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வலம் வந்து கிளுகிளுப்பை உருவாக்கியது. அந்த புகைப்படங்களின் மூலம் ஆண் நண்பர்களுடன் தொகுப்பளினி அடித்த லூட்டி வெட்ட வெளிச்சமாகி இருந்தது. விசாரித்துப் பார்த்ததில், அந்த ஆண் நண்பர்களுடன் தான் அம்மணி தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறாராம். இவருடன் மேலும் இரண்டு பெண்களும் தங்கியிருக்கிறார்களாம். சனி ஞாயிறு கிழமைகளில் இவர்கள் பார்ட்டி கொண்டாட ஆரம்பித்து குடியும் குடித்தனமுமாக இருப்பார்களாம். தொகுப்பாளினிக்கும் அவர் தோழிகளுக்கும் அவருடன் தங்கியிருக்கியிருக்கும் ஆண் நண்பர்கள் தான் ஸ்பான்சர் செய்கிறார்களாம். அவர்கள் சம்பளத்தில் பாதியை இவருக்கு செலவு செய்ய, பதிலுக்கு இவர் அவர்களுக்கு ‘வெயிட்டான்’ பார்ட்டி கொடுப்பாராம். அவுட்டிங், டேட்டிங் என ஜாலியாக என்ஜாய் பண்ணும் இந்த தொகுப்பாளினியின் குரலில் பாதி ஆண்குரல் போன்று இருப்பதன் காரணம் என்னவோ?சின்னத்திரை என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அதன் சீரியல்கள், டாக் ஷோக்கள், பேட்டிகள் மட்டும் தான். ஆனால் அதில் வரும் விளம்பரங்களுக்காக ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருப்பது பலருக்கும் தெரியாது. அதிலே முன்னணி நடிகைகளை வைத்து புடவைகளுக்கும் நகைகளுக்கும் எடுக்கப்படும் விளம்பரங்களுக்காக லட்சக் கணக்கில் செலவு செய்யப்படுகிறது.
குறிப்பாக சரவணமான ஒரு நிறுவனம் தங்கள் கடை பல கோடிகளை விளம்பரத்திற்காக செலவிடுகிறது. அதில் விளம்பர படம் எடுக்கும் முன்னணி ஏஜென்ஸிகள் இவர்களை அணுகும் போது இவர்கள் போடும் கண்டிஷனே அதில் நடிப்பவர்கள் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும், கூடவே மற்ற விஷயத்திற்கும் ஓகே சொல்ல வேண்டும் என்பதுதான். விளம்பரத்திற்கு ஒரு தொகை மற்றவைக்கு ஒரு தொகை என கணக்கு மிகச் சரியாக செட்டில் செய்யப்படும்.
அதன்படி எந்த ஊரில் சூட்டிங்கில் இருந்தாலும் சினேகமான அந்த நடிகை ப்ளைட் பிடித்து சென்னைக்கு ஓடிவந்து விடுவாராம். ஓ.எம்.ஆர். ரோட்டில் மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள அந்த சின்ன முதலாளியின் பண்ணை வீட்டில்தான் ஞாயிறு காலை இவர்களின் “கூட்டுறவு” நடக்குமாம். கமுக்கமாக பர்தாவோடு வந்திறங்கும் நடிகை மறுநாள் அதிகாலையில் போவாராம். அங்கு வேலை செய்யும் பண்ணை ஆட்களுக்கு வருவது யார் என்று தெரியாமல் இருக்க இந்த பர்தா ஏற்பாடு. ஆனாலும் வருவது சினேகம் என்று ரகசிய தகவல், அவர்களுக்கு முன் கூட்டியே போய் விடுவதால் அவர் வந்ததும் ராஜ மரியாதையோடு சின்ன முதலாளியின் ஏ.சி. அறைக்கு அனுப்பி வைப்பார்களாம். அன்றைக்கு மட்டும் அவருக்குப் பிடித்த உணவு வகைகள் ஒரு ஸ்டார் ஓட்டலில் ஆர்டர் செய்யப்பட்டு மதியம் ஒரு காரில் வந்து இறங்குமாம். கூடவே ஒரு இளம் ஆட்டுக்குட்டி பண்ணையில் உள்ள சமையல்கார்களால் சமைக்கப்பட்டு ரெடி செய்யப்படுமாம். மட்டன் என்றால் சினேகத்திற்கு அவ்வளவு ப்ரியம். சூட்டிங் ஸ்பார்ட்டிலும் மட்டன் வந்தால் கூச்சமே இல்லாமல் ஒரு பிடி பிடித்து விடுவாராம். அதன் கொழுப்பு சக்திதான் தன் கவர்சசியான கன்னங்களுக்கும் கொளு கொளு முயல் குட்டிகளுக்கும் காரணம் என்று நெருக்கமானவர்களிடம் அந்த மாதிரி போதையான நேரத்தில் சொல்வாராம் சினேகம்.
இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இவர்களின் சினேகம் தொடர்ந்து ஆறு மாதங்கள் சலிக்காமல் ஓடி கொண்டுவருகிறது. இந்த சண்டே சந்திப்பிற்காக அந்த சின்ன முதலாளி செலவு செய்யும் தொகை வாராவாரம் பல லட்சங்களை எட்டியிருக்கிறது. கூடவே அன்பளிப்பாக தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த ஆடைகள் என்று அனைத்தையும் ஓசியிலேயே சிரித்து சிரித்து கறந்து விடுகிறார் சினேகம். அவரது முழு உடலையும் போதையில் வர்ணித்து நெருங்கிய நண்பர்களிடம் உளறியதோடு அவருக்காக இதுவரை தான் செய்த செலவுகளையும் பட்டியல் இட்டிருக்கிறார்அந்த சின்ன முதலாளி. அவர் மீது நல்லெண்ணம் கொண்ட ஒரு நெருங்கிய நண்பர் இந்த சினேகமான தொடர்பால் அவர் வாரா வாரம் பல லட்சங்களை இழந்து கொண்டிருக்கிறார் என்கிற விபரத்தை சின்ன முதலாளியின் குடும்பத்தினரிடம் போட்டு கொடுக்க, விசயம் விபரீதமாகி இருக்கிறது. முதலில் அவரது மைத்துனர்கள் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சண்டே சந்திப்பு கண்டிப்பாக உறுதியாக வாரா வாராம் நடக்கிறது என்பது அவரது மனைவியின் காதுவரை போகவே அந்த இளம் மனைவி கொதித்துப் போயிருக்கிறார். சினிமாக்காரிகளுக்கு செலவு செய்வது ஒரு புறமிருக்கட்டும், அவர்களிடமிருந்து சீக்கு எதாவது வாங்கி வந்து அது தனக்கும் ஒட்டி கொள்ளுமே என்பதுதான் அவரது முதல் பயம். அதனால் கணவரிடம் முதலில் நாசுக்காக தான் கேள்விப்பட்ட விஷயத்தை பற்றி பேசியிருக்கிறார். ஆனால் சின்ன முதலாளி நழுவிப் பேச மனைவி கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். பிறகு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சினேகமானவரின் உறவு இருப்பதை ஒப்புக் கொண்ட சின்ன முதலாளி, இனிமேல் “அதை” கட் செய்து விடுகிறேன் என்று சத்தியம் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் கொடுத்த சில்மிஷ சுகங்களை அவரால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாமல் தவித்திருக்கிறார். சண்டே சந்திப்பை வேறு ஒரு கிழமைக்கு மாற்றி இடத்தை பெங்களூருக்கும் மாற்றி இருக்கிறார். அதுவும் தன் சகோதரர்கள் மூலம் அவரது மனைவிக்கு தெரிய வர நேராக சினேகத்தின் வீட்டுக்கே போய் கூச்சல் போட்டு கத்தி இருக்கிறார். அப்போது சினேகம் வீட்டில் இல்லை. அவரது பெற்றோர்கள் இப்படி ஒரு நிலலமை வரும் என்று தெரியாமல் அதிர்ந்து போயிக்கிறார்கள். அந்த மனைவியோடு வந்த திருநெல்வேலி குண்டர்கள் மிக பலமாக மிரட்டிப் போனதால் சினேகத்தின் பெற்றோர் ஆடிப் போயிருக்கிறார்கள்.
அதன் பிறகு சின்ன முதலாளியின் உறவை துண்டித்து கொண்ட சினேகம், அந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லையாம்.இனி அந்த நகைக்கடை ஜவுளிக்கடை விளம்பரங்களில் சினேகத்தை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் சின்ன முதலாளி இன்னும் அவரை மறக்காமல் தவிப்பதால் மனைவியை எப்படியாவது சமாதானப்படுத்தி விட்டு மறுபடி சண்டே சந்திப்பை நிகழ்த்துவார் என்கிறார்கள். சம்மந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அரசியலில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்த எதிரிகளும் இல்லை போல.

Best Blog List

FB comments