நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்)
அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி
ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர்
ராகவன்
சுங்க இலாகா அதிகாரி
ஆனந்தராஜ்
சாராய வியாபாரம்
சிவக்குமார்
ஓவியர்
ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம்
நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா
கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ்
பாண்டியன்
வளையல் கடை
விஜயகாந்த்
அரிசி கடை
ராஜேஷ்
பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர் ராஜன்
பேக்கிரி கடை
பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி
பாக்யராஜ்
ஜவுளிக்கடை
அஜீத்
டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்
உணவு விடுதி
பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர்
அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட்
பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்
ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட்
பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட்
புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர்
கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர்
சாருஹாசன்
வக்கீல்
விசு
டி.வி.எஸ்.பணியாளர்
தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர்
மோகன்
வங்கி ஊழியர்
ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர்
தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை
ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர்
பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர்
கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்
முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட்
நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ்
கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி
வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்
சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர்
சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம்
இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர்
டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்
டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்)
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன்
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்
பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்
Homestay Jobs
-
Wanted for Tourism Hospitality Industry doamins
1. Guest Co-ordinator - 2No's
2. Trip Planner cum Tour guide - 2Nos
3. Volunteers - 5Nos
4. ...
No comments:
Post a Comment
http://tv-actors.blogspot.com/